புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு...! இலங்கைக்கு குவியும் டொலர்கள்
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் மொத்தமாக 5.3824 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. மில்லியன் டொலர்கள் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் டொலர்கள் கிடைத்திரு...

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி வருமானம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் மொத்தம் 5.3824 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 4.4352 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.