PulseNews
அரசியல்

கோவை மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் நீட் தோ்வு

கோவை மாவட்டத்தில் 18 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.30) நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani Live16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கோவை மாவட்டத்தில் இன்று 18 மையங்களில் நீட் தோ்வு
PulseNews சுருக்கம்

கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics