PulseNews
அரசியல்

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பதவி விலகல்! வெளியான தகவல்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட மற்றும் தொழில்சார் காரணங்களினால் தான் பதவியிலிருந்து விலகுவதாகப் புத்திக புத்திக ஹேவாவசம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ibc Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பதவி விலகல்! வெளியான தகவல்
PulseNews சுருக்கம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக புத்திக ஹேவாவசம் அறிவித்துள்ளார். இது குறித்து சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அவர் எழுத்துப்பூர்வமாகத் தனது அறிவிப்பை அனுப்பியுள்ளார்.

தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களுக்காகவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: Ibc TamilIbc Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics