TASMAC: டாஸ்மாக்கில் 'ஹனி பீ' உள்பட 11 மதுபானங்கள் விற்பனைக்கு அதிரடி தடை.. 'குடி'மகன்கள் ஷாக்!
TASMAC: டாஸ்மாக்கில் 'ஹனி பீ' உள்பட 11 மதுபானங்கள் விற்பனைக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. 'குடி'மகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தடை குறித்து விரிவாக பார்க்கலாம்.
Asianet News Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 'ஹனி பீ' உள்ளிட்ட 11 வகை மதுபானங்களை விற்பனை செய்ய அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பு மதுப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#politics