காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் கவனம் பெற்ற ஆடைகளும் - கைக்கடிகாரங்களும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நினைவாக குடும்பத்தினரால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆடைகள், கைக்கடிகாரங்கள், அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள் மற்றும் சம்பவங்களுடன் தொடர்புடைய வரலாற்று ஆவணங்கள் என்பன இன்றைய போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளன. குறித்த வரலாற்று ஆவணங்கள் அடங்கிய உணர்வுபூர்வமான நினைவுப் பொருட்காட்சியும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சர்வதேச வலிந்து காணாமல் ...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளின் நினைவாக, அவர்களின் குடும்பத்தினர் பாதுகாத்து வைத்திருந்த ஆடைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்கள் இன்றைய போராட்ட இடத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இந்த போராட்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, அந்த சம்பவங்கள் தொடர்பான வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கிய உணர்வுப்பூர்வமான நினைவுப் பொருட்காட்சி ஒன்றும் மாநாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.