PulseNews
அரசியல்

"துணை முதலமைச்சர் திரிஷாவா ? "........ கொளுத்திப்போட்ட ஆர்.பி. உதயகுமார் !

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kumudam16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"துணை முதலமைச்சர் திரிஷாவா ? "........ கொளுத்திப்போட்ட ஆர்.பி. உதயகுமார் !
PulseNews சுருக்கம்

நடிகை திரிஷா துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கக்கூடும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது வீடியோ ஒன்றின் மூலம் முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: KumudamKumudam-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics