ஈரான் மீதான முற்றுகை: 62 வணிகக் கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா
ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டதிலிருந்து, அரபிக்கடலில் பயணித்த 62 வணிகக் கப்பல்களைக் கடற்படைகள் தடுத்துத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதனை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இன்று வரையிலான நிலவரப்படி முற்றுகை விதிகளை மீறாமல் பூரணமாகப் பின்பற்றுவதை உறுதிசெய்வதற்காக மூன்று கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன் (Disabled), இரண்டு கப்பல்களில் நேரில் சென்று சோதனைகளும் (Boa...

ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடற்படை முற்றுகையை அமெரிக்கா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரபிக்கடல் வழியாகச் சென்ற 62 வணிகக் கப்பல்களை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது.
முற்றுகை விதிகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கையாக, மூன்று கப்பல்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. மேலும், இரண்டு கப்பல்களில் நேரில் சென்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.