ஈரானை வீழ்த்த அமெரிக்கா கையாளும் முதன்மை ஆயுதம்!
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா பயன்படுத்தும் பொருளாதார நெருக்கடியே மிகவும் பயனுள்ள ஆயுதம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். அதேவேளையில் இது மிகவும் நுட்பமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரான் மீது பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா அதிகரிக்கும...

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் பொருளாதார நெருக்கடியையே அமெரிக்கா தனது மிக முக்கியமான மற்றும் பயனுள்ள ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாக அந்த நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளையில், பொருளாதார ரீதியிலான இந்த நடவடிக்கைகளை மிகவும் கவனத்துடனும் நுணுக்கமாகவும் கையாள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.