உதயநிதி பேசும்போது குறுக்கிட்ட ஆதவ் அர்ஜுனா.. மரியாதை கொடுக்க வேண்டாமா என்ற ஓபிஎஸ்: சபாநாயகர் ரியாக்ஷன்
சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின், ஆளும் அரசை நோக்கி பல கேள்விகளை முன்வைத்து வருகிறார். இதனிடையில் அவருக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர்களும் பேசி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கீடு செய்வது குறித்து ஓபிஎஸ் சபாநாயகரிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் ஆளும் அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். அதற்கு அமைச்சர்களும் பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டது குறித்து ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை அளிக்க வேண்டாமா என்று சபாநாயகரிடம் ஓபிஎஸ் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.