வடக்கில் தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனி பற்றாகுறை!
வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிகள் நிரப்பப்படாமையால் நமது பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெங்கு முக்கோண வலய உதவி பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பயிர் செய்கை மேலும் தெரிவித்த அவர், “வட மாகாணத்தில் தெங்கு பயிர்...

வடக்கு மாகாண தெங்கு உற்பத்தி திணைக்களத்தில் ஆளனிப் பற்றாக்குறை நிலவுவதால், தமது கடமைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அந்தத் திணைக்களத்தின் தெங்கு முக்கோண வலய உதவிப் பொது முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் தென்னை உற்பத்தியை மேம்படுத்துவது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். ஆளனி வெற்றிடங்கள் நிரப்பப்படாமையே இச்சிரமங்களுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.