5. மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டி கிராமத்தில் 35 மீட்டர் உயரமுள்ள குன்று 2021க்கு பிறகு 5 ஏக்கர் பரப்பளவு வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.

6. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர்பேட்டை கிராமத்தில் 10 மீட்டர் உயரமுள்ள 2024ம் ஆண்டு முதல் 2 ஏக்கர் பரப்பு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

7. ராணிப்பேட்டை அனந்தலை கிராமத்தில் 16.67 ஹெக்டேர் பரப்பில் 70 மீட்டர் உயரத்தில் அனந்தலை மலை இருந்துள்ளது. 1998ம் ஆண்டுக்கு பிறகு அந்த மலையே காணாமல் போய்விட்டது.

8. கோவையில் முத்தூர் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் 6 மீட்டர் உயரத்தில் குன்று ஒன்று இருந்துள்ளது. ஆனால், 2022ம் ஆண்டுக்கு பிறகு அந்த குன்றே காணாமல் போய்விட்டது.

9. கோவையில் முத்தூர் கிராமத்தில் 10 மீட்டர் உயரத்தில் 3 ஏக்கர் பரப்பில் குன்று ஒன்று இருந்துள்ளது. 2022ம் ஆண்டு முதல் அந்த குன்றே காணாமல் போய்விட்டது.

10. தென்காசி மாவட்டம் அரியநாயகி கிராமத்தில் 50 மீட்டர் உயரத்தில் 7.5 ஏக்கர் பரப்பில் கோணமலை இருந்துள்ளது. 1999க்கு பிறகு அது காணாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு மிகப்பெரிய அளவு கனிமவளம் கொண்ட மாநிலம் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் பல்வேறு மலைகள், குன்றுகள் விதிகளுக்கு மீறாக வெட்டி எடுக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சட்டசபையில் தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்பட்ட மாயமான மலைகள் பட்டியலை அமைச்சர் பிரபு வெளியிட்டுள்ளார்.

","image":["https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/25/6843ccfc00e63f9807d917ae7f43c6401787669580589102_original.jpg"],"datePublished":"2026-08-25T14:53:47+00:00","dateModified":"2026-08-25T14:53:47+00:00","author":{"@type":"Organization","name":"Abp News"},"publisher":{"@id":"https://www.pulsenewscast.com/#organization"},"mainEntityOfPage":{"@type":"WebPage","@id":"https://www.pulsenewscast.com/ta/politics/b06417610e98"}}
PulseNews
அரசியல்

இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!

சட்டமன்றத்தில் இன்று நடந்த கூட்டத்தொடரில் கனிமவளத்துறை அமைச்சர் பிரபு தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன மலைகளின் பெயர்களை பட்டியலிட்டார்.

மாயமான மலைகள் பட்டியல்:

அப்போது, அவர் கூறியதாவது,

1. பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் 75 மீட்டர் உயரமுள்ள பிரம்மரிஷி மலை. 2006ம் ஆண்டு முதல் 3 ஏக்கர் பரப்பளவில் 25 மீட்டர் உயரம் வரை வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.

2. பெரம்பலூர் மாவட்டம் அரணரை கிராமத்தில் 90 மீட்டர் உயரம் உள்ள கோனேரிப்பாளையம் மலை 2004ம் ஆண்டு முதல் 8 ஏக்கர் பரப்பளவு வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.

3. பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம் கிராமத்தில் 25 மீட்டர் உயரம் கொண்ட செங்குணம் மலை 2026ம் ஆண்டு சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 20 மீட்டர் வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.

4. மதுரை மாவட்டம் கீழவளைவு கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பில் 50 மீட்டர் உயரத்தில் ஒரு சர்க்கரைப்பெருமலை இருந்துள்ளது. 2003க்கு பிறகு அந்த மலையில் 7.5 ஏக்கர் காணாமல் போய்விட்டது.

காணாமல் போன மலைகளின் அறிவிப்பு @drtkprabhu_TVK 😂

பாக்க சிரிப்பா இருந்தாலும் வேதனையா இருக்கு🤧 pic.twitter.com/TnHiu8kE8D
— priya (@PriyankaSmile01) August 25, 2026

5. மதுரை மாவட்டம் கொண்டையம்பட்டி கிராமத்தில் 35 மீட்டர் உயரமுள்ள குன்று 2021க்கு பிறகு 5 ஏக்கர் பரப்பளவு வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.

6. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர்பேட்டை கிராமத்தில் 10 மீட்டர் உயரமுள்ள 2024ம் ஆண்டு முதல் 2 ஏக்கர் பரப்பு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

7. ராணிப்பேட்டை அனந்தலை கிராமத்தில் 16.67 ஹெக்டேர் பரப்பில் 70 மீட்டர் உயரத்தில் அனந்தலை மலை இருந்துள்ளது. 1998ம் ஆண்டுக்கு பிறகு அந்த மலையே காணாமல் போய்விட்டது.

8. கோவையில் முத்தூர் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பில் 6 மீட்டர் உயரத்தில் குன்று ஒன்று இருந்துள்ளது. ஆனால், 2022ம் ஆண்டுக்கு பிறகு அந்த குன்றே காணாமல் போய்விட்டது.

9. கோவையில் முத்தூர் கிராமத்தில் 10 மீட்டர் உயரத்தில் 3 ஏக்கர் பரப்பில் குன்று ஒன்று இருந்துள்ளது. 2022ம் ஆண்டு முதல் அந்த குன்றே காணாமல் போய்விட்டது.

10. தென்காசி மாவட்டம் அரியநாயகி கிராமத்தில் 50 மீட்டர் உயரத்தில் 7.5 ஏக்கர் பரப்பில் கோணமலை இருந்துள்ளது. 1999க்கு பிறகு அது காணாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு மிகப்பெரிய அளவு கனிமவளம் கொண்ட மாநிலம் ஆகும். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் பல்வேறு மலைகள், குன்றுகள் விதிகளுக்கு மீறாக வெட்டி எடுக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், சட்டசபையில் தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்பட்ட மாயமான மலைகள் பட்டியலை அமைச்சர் பிரபு வெளியிட்டுள்ளார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, மாநிலத்தில் இருந்து காணாமல் போன மலைகள் குறித்து கனிமவளத்துறை அமைச்சர் பிரபு பட்டியலிட்டு விளக்கம் அளித்தார். சட்டவிரோத சுரண்டல் காரணமாக மலைகள் அழிந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் இருந்த 75 மீட்டர் உயரமுள்ள பிரம்மரிஷி மலை, 2006-ம் ஆண்டு முதல் 3 ஏக்கர் பரப்பளவில் 25 மீட்டர் உயரம் வரை வெட்டி எடுக்கப்பட்டு காணாமல் போய்விட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், பெரம்பலூர் மாவட்டம் அரணரை கிராமத்தில் 90 மீட்டர் உயரம் கொண்ட கோனேரி மலை அழிந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics