நீா் நிலைகளை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி
நீா்நிலைகளை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி பி. புகழேந்தி வலியுறுத்தினாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி...
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →நீா்நிலைகளை பாதுகாப்பதில் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி வலியுறுத்தியுள்ளாா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது அவா் இந்த கருத்துகளைத் தெரிவித்தாா்.
#politics