PulseNews
அரசியல்

விருதுநகர் e-KYC: 100% நிறைவு செய்ய மாபெரும் சிறப்பு முகாம்... கண்டிப்பாக மறக்காமல் செல்லுங்கள் !

e-KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொள்ள வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 29.08.2026 அன்று நேரில் சென்று e-KYC பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் e-KYC பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தமது குடும்ப அட்டை விபரத்துடன் சென்று e-KYC பதிவு செய்யலாம். எனவே, e-KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் 29.08.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விருதுநகர் e-KYC: 100% நிறைவு செய்ய மாபெரும் சிறப்பு முகாம்... கண்டிப்பாக மறக்காமல் செல்லுங்கள் !
PulseNews சுருக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது இ-கேஒய்சி (e-KYC) பதிவை முழுமையாக முடித்திடும் வகையில், வரும் ஆகஸ்ட் 29, 2026 அன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இப்பணியை மாவட்டத்தில் நூறு சதவீத இலக்கை எட்டச் செய்ய பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

இ-கேஒய்சி பதிவு செய்யாத குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, முகாமிற்குச் சென்று தங்களது பதிவை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics