அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம்: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அதைத் தொடா்ந்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வலியுறுத்தவில்லை என மத்திய அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை நிகழ்ச்சியின் இறுதியில் தான் பாட வேண்டும் என்று எந்தவொரு அறிவிப்பாணையும் வெளியிடப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
#politics