அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் திறப்பு
அண்ணாமலையார் கோயிலிலுக்குள் இன்று முதல் செல்போன்களை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Etv Bharat15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் வசதிக்காகக் கோயிலின் அருகே செல்போன் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
#politics