பெண்ணையாறு வழக்கில் மத்திய அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனுத் தாக்கல்
பெண்ணையாறு நதி நீா் தகராறை, மகதாயி நீா் தகராறு தீா்ப்பாயம் போன்ற ஏற்கனவே உள்ள ஒரு தீா்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு மனு தாக்கல் செய்தது குறித்து...
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →பெண்ணையாறு நதிநீர் விவகாரத்தை ஏற்கனவே உள்ள ஒரு தீர்ப்பாயத்திற்கு மாற்றக்கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
#politics