PulseNews
அரசியல்

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை

மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தற்கொலை செய்து கொண்டார். தனது முடிவுக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எழுதி உள்ளார்.

Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை
PulseNews சுருக்கம்

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது இந்த முடிவிற்கான காரணத்தை விளக்கி அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics