விபி-ஜி ராம் ஜி திட்டத்தில் வேலைநாட்கள் குறைவு: கிராம மக்களின் வருவாயை முடக்கிய ஒன்றிய அரசு ஊதிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்குமா?
கந்தர்வகோட்டை, ஆக.20:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதி கிராமங்கள் அதிக அளவில் கொண்ட பகுதி இங்கு விபி-ஜி ராம் ஜி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைநாட்கள் குறைந்துள்ளதாகக் கூறி கிராமப்புற பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், இத்திட்டத்தை நம்பி வாழும் ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்கள் வருமானம் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் விபி-ஜி ராம் ஜி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைநாட்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்தை நம்பி வாழும் ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்மையால் வருமானம் இன்றி கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஒன்றிய அரசு இதற்கான ஊதிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.