வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் என்ற அறிவிப்பை முதல்வர் திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளது பற்றி... The Chief Minister could buy vehicles for MLAs who do not own one, at his own expense! – TTV Dhinakaran
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்களில் யாரிடம் வாகனம் இல்லையோ, அவர்களுக்கு முதலமைச்சர் தனது சொந்த செலவில் வேண்டுமானால் வாகனங்களை வாங்கிக் கொடுக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#politics