நீட் தேர்வு ரத்து, வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: பேரவையில் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தனித் தீர்மானம், வெளிநாட்டு நன்கொடை திருத்த மசோதாவை எதிர்க்கும் தீர்மானம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
Hindu Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
#politics