தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை : வெளியான அறிவிப்பு
இலங்கையின் தனியார் பாதுகாப்பு சேவைகள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்தவகையில், இதற்கான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சட்டமூலத்தை தயாரித்தல் ...

இலங்கையில் தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கான சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம், எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.