சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வளையல்கள்
மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவிலுக்கு பெண்களுக்கு கோவில் சார்பில் வளையல்கள் வழங்கப்பட்டது முன்னதாக ஆடிப்பூர நாளை முன்னிட்டு, ஜெனகை மாரியம்மனுக்கு பல்வேறு வகையான மங்கள திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தைத் தொடர்ந்து, ஆடிப்பூரத்தின் சிறப்பம்சமாக அம்மனுக்கு வளையல் மாலை சாற்றப்பட்டது. சர்வ அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் நீண்ட [...] The post சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்புரத்தை முன்னிட்டு ஏராளமான பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வளையல்கள் appeared first on TamilMani.News .

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அம்மனுக்கு பல்வேறு மங்கள திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.
ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு வளையல் மாலை சாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவிலுக்கு வருகை தந்த ஏராளமான பெண்களுக்கு நிர்வாகம் சார்பில் வளையல்கள் வழங்கப்பட்டன.