செல்போன் பயன்படுத்தியதைக் கண்டித்த தலைமையாசிரியர்: மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை!
பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதற்காக கண்டித்த விவகாரம்...
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →பள்ளியில் செல்போன் பயன்படுத்தியதற்காக தலைமையாசிரியர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த மாணவர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
#politics