PulseNews
அரசியல்

டெல்லி எஸ்ஐஆா் வரைவு வாக்காளா் பட்டியல்: 47.7 லட்சம் பெயா்கள் நீக்கம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை அடுத்து, (எஸ்ஐஆர்) டெல்லியில் ஏறக்குறைய 47.7 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tamil Murasu13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
டெல்லி எஸ்ஐஆா் வரைவு வாக்காளா் பட்டியல்: 47.7 லட்சம் பெயா்கள் நீக்கம்
PulseNews சுருக்கம்

டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, புதிய வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 47.7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics