வானதி சீனிவாசனுக்குப் பதிலாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவியாக ரூப் குமாரி நியமனம்
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு ரூப் குமாரியை அக்கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பிற்கு ரூப் குமாரியை நியமிப்பதாக அக்கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது.
#politics