PulseNews
அரசியல்
Rasi Palan Today (27-08-2026): ஆவணி மாத பௌர்ணமி.. கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்.. இன்றைய பலன்கள் இதோ!
ஆகஸ்ட் மாதத்தின் 27ம் தேதியான இன்று வியாழக்கிழமை பௌர்ணமி நாகும். இன்றைய நாள் ஆவணி மாதத்தின் 10ம் நாளாகும். இன்று ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளின் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.
பஞ்சாங்கப்படி இன்றைய நாளின் விவரங்கள்
நாள்: 27.08.2026 - வியாழக்கிழமை
திதி: வளர்பிறை சதுர்த்தசி
நட்சத்திரம்: காலை 2.20 வரை திருவோணம், அதன்பிறகு அவிட்டம்
நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மதியம்12.15 மணி முதல் 1.15 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
இராகு:
மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை
குளிகை:
காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
இன்றைய ராசிபலன்கள் (ஆகஸ்ட் 27)
மேஷம்
பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ரிஷபம்
கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வழக்கு செயல்களில் அலைச்சல் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணத்தில் புது விதமான அனுபவம் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். எதிர்பார்த்த வரவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது கவனம் வேண்டும்.
கடகம்
தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவு பெறும். உத்தியோகப் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.
சிம்மம்
மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பும் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும்.
கன்னி
பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
துலாம்
நீண்ட தூரப் பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமானத் துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.
விருச்சிகம்
வியாபாரப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன பராமரிப்புச் செலவுகள் நேரிடும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும்.
தனுசு
வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை தரும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
மகரம்
தோற்றப்பொழிவில் சில மாற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மனதில் மேம்படும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திறமைகளை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும்.
கும்பம்
முன்பின் தெரியாதவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும்.
மீனம்
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும். ஓவியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Rasi Palan Today (27-08-2026): ஆவணி மாத பௌர்ணமி.. கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள்.. இன்றைய பலன்கள் இதோ!
PulseNews சுருக்கம்
ஆகஸ்ட் 27, 2026 வியாழக்கிழமையான இன்று ஆவணி மாதத்தின் 10-வது நாளாகும். இன்றைய தினத்தில் பெளர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் விழா கொண்டாடப்படுகிறது.
இன்றைய பஞ்சாங்கப்படி, வளர்பிறை சதுர்த்தசி திதி நிலவுகிறது. நட்சத்திரத்தைப் பொறுத்தவரை, இன்று காலை 2:20 மணி வரை திருவோணமும், அதன் பிறகு அவிட்டமும் அமைகிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics