தேசியச் சம்பள மன்றத் தலைவர் மாற்றம்
தேசியச் சம்பள மன்றத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் பீட்டர் சியா, தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பொறுப்பிலிருந்து விலகவிருப்பதாக மனிதவள அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்தது.
Tamil Murasu14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →தேசியச் சம்பள மன்றத்தின் தலைவர் பதவியிலிருந்து பீட்டர் சியா விலக உள்ளதாக மனிதவள அமைச்சு அறிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக புதன்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவிக்கப்பட்டது.
#politics