காஞ்சி அத்திவரதர் இருக்கும் அனந்தசரஸ் குளத்தை திறப்பது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அத்திவரதர் அனந்த சயனத்தில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, அத்திவரதர் அனந்த சயனத்தில் இருக்கும் அனந்தசரஸ் குளத்தைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பாக உரிய முடிவை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
#politics