தீர்வுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்...
தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான கேள்வியை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லக்கூடிய சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய வேண்டும் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய தமிழ்த் தாய்மார்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள். நாளை சர்வ...

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதில், தமிழர் சுயநிர்ணயம் மற்றும் இறையாண்மை தொடர்பான விவகாரங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான சட்ட வழிமுறைகளை பிரித்தானியா ஆராய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
தங்கள் பிள்ளைகளுக்கு நேர்ந்தது என்ன என்பதை அறிவதற்காக தாங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.