புதிய கட்டத்திற்குள் செல்லும் ஈரானுடனான போர்! அமெரிக்க தரப்பு எடுத்துரைப்பு
ஈரானுடனான போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதன்போது, “நாம் மிக விரைவில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழையப் போகிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த கட்டத்தில் நமது நட்பு நாடுகள் உதவும் என்றும், இதை நாம் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்றும் நம்புகிறேன்," என்று கூறியுள்ளார். ஈரானின...

ஈரானுடனான மோதல் விரைவில் புதியதொரு கட்டத்திற்குள் நுழையும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அடுத்தகட்ட நகர்வின் போது நட்பு நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும், இந்தப் பிரச்சினையை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.