தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கப்போகும் கிராம உத்தியோகத்தர்கள்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். அதன்படி, பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானித்துள்ளனர். பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரண்டு தினங்களில் கிராம உத்தியோகத்தர்கள் பணிக்குச் சமூகமளிக்க மாட்டார்கள். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.