'எங்களுக்காக ஒரு பைசா செலவளித்திருப்பாரா?' - எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
திமுகவுடன் கூட்டணி என பேசும் போதுதான், திருமா முதல்வர் என ஒரு ஐடியாவோடு வந்தார்கள். நான் அதை முன்மொழிந்தேன். ஆனால், எடப்பாடி ஏற்கவில்லை. எனில் திமுகவை எதிர்க்கும் தவெகவோடு கூட்டணி போவோம் என்றேன். அதையும் எடப்பாடி ஏற்கவில்லை.
Vikatan13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

திமுகவுடன் கூட்டணி என பேசும் போதுதான், திருமா முதல்வர் என ஒரு ஐடியாவோடு வந்தார்கள். நான் அதை முன்மொழிந்தேன். ஆனால், எடப்பாடி ஏற்கவில்லை. எனில் திமுகவை எதிர்க்கும் தவெகவோடு கூட்டணி போவோம் என்றேன். அதையும் எடப்பாடி ஏற்கவில்லை.
மூலம்: VikatanVikatan-இல் முழு செய்தியைப் படிக்க →#politics