இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்கப்போவதில்லை : யாழில் உறுதியளித்த பிரதமர்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் (22) நடைபெற்ற, பல்கலைக்...

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகப்படியான மாற்றுத்திறனாளிகள் இருப்பது கடந்த காலப் போரின் மோசமான விளைவு என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் நாட்டில் ஒருபோதும் யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அதற்கான காரணிகளை ஒழிப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும் என்று அவர் உறுதியளித்தார். இவ்வாறான பாதிப்புகள் மீண்டும் ஏற்படாத சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.