PulseNews
அரசியல்

வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டது - ஷேக் ஹசீனாவின் மகன் குற்றச்சாட்டு

வங்காள தேசத்தில் அல்கொய்தா தலைவர் சுதந்திரமாக இருக்கிறார் என ஷேக் ஹசீனா மகன் குற்றம்சாட்டி உள்ளார்|Al-Qaeda leader is free in Bangladesh, Sheikh Hasina's son has alleged.

Dailythanthi13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டது - ஷேக் ஹசீனாவின் மகன் குற்றச்சாட்டு
PulseNews சுருக்கம்

வங்காளதேசம் மற்றொரு பாகிஸ்தானாக மாறிவிட்டதாக ஷேக் ஹசீனாவின் மகன் குற்றம் சாட்டியுள்ளார். அந்நாட்டில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் சுதந்திரமாக நடமாடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics