PulseNews
அரசியல்

நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும்: கலிபோர்னியா சட்டப்பேரவையில் தீர்மானம்

அமெரிக்காவின் கலி​போர்​னியா மாகாண சட்டப்​பேரவை, 2026-ம் ஆண்டு நவம்​பர் 8-ம் தேதியை “தீ​பாவளி தின​மாக” அதி​காரப்​பூர்​வ​மாக அங்​கீகரித்து தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது. சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் தர்​ஷனா படேல் மற்​றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்​தத் தீர்​மானத்தை முன்​மொழிந்​தனர்.

Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும்: கலிபோர்னியா சட்டப்பேரவையில் தீர்மானம்
PulseNews சுருக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண சட்டப்பேரவை, 2026-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியை தீபாவளி தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை அந்த மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களான தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இணைந்து முன்மொழிந்தனர்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics