உசிலம்பட்டியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாட்டின் 80 வது சுதந்திர தின விழா, விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் விழாவாக நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கிளைச்சிறையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர்களில் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இதே போல், உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில், நகர் மன்ற துணைத் தலைவர் [...] The post உசிலம்பட்டியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் appeared first on TamilMani.News .

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா, தியாகிகளை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த சார் ஆட்சியர் அலுவலகத்தில், சார் ஆட்சியர் உத்கர்ஷ்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, உசிலம்பட்டி கிளைச்சிறையிலும் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அவர், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதேபோன்று உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.