சீரான விமானக் கட்டணம்: உச்சநீதிமன்றத்தில் வரைவு விதிகளை தாக்கல் செய்த மத்திய அரசு
விமான கட்டணங்களை சீரான முறையில் நிா்ணயிக்க வகை செய்ய வகுத்துள்ள வரைவு விதிகளை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →விமானக் கட்டணங்களை முறைப்படுத்தவும் சீரான நிலைக்குக் கொண்டு வரவும் தேவையான வரைவு விதிகளை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த விதிகளை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
#politics