கட்சிக்காக உழைத்தவா்களுக்கு பதவி: காங்கிரஸ் ஆலோசனையில் முடிவு
கட்சிக்காக உழைத்தவா்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்புத் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Dinamani Live13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →காங்கிரஸ் கட்சியின் இயக்க மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர்களுக்கு மட்டுமே இனி பொறுப்புகள் வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#politics