மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543ஆகவே தொடர வேண்டும்.. அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு | CM Vijay MPs Meet
CM Vijay MPs Meet: தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது குறித்து முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
Times Now News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் பாதுகாப்பது குறித்து, முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலையான 543 ஆகவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
#politics