இஸ்ரேலுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச நாடுகள்...!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான சபை முன்வைத்த 15 அம்சங்கள் அடங்கிய விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான குழு முன்மொழிந்த 15 அம்சங்களைக் கொண்ட விரிவான அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. இந்தச் செயலுக்கு எட்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களே இந்த கண்டனத்தை கூட்டாக பதிவு செய்துள்ளனர்.