PulseNews
அரசியல்

விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடா்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்தாா்.

Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு
PulseNews சுருக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டுத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்துள்ளார்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics