திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமித் ஷா சாமி தரிசனம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அமித் ஷாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவர் வழிபாடு மேற்கொண்டார்.
Tv9 Tamil17 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திருவண்ணாமலையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வருகை தந்த அமித் ஷாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதிகளில் அவர் வழிபாடு மேற்கொண்டார்.
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →#lifestyle