ராமேஸ்வரம் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
ராமேஸ்வரம், ஆக.17: ராமேஸ்வரம் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித்திருவிழா பனிரெண்டாம் திருநாளை முன்னிட்டு நேற்று சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு 7 மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி...
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருவிழாவின் பன்னிரண்டாம் நாள் நிகழ்வாக, நேற்று இரவு சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மேல் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
#lifestyle