PulseNews
லைஃப் ஸ்டைல்

ஆவணி சதுா்த்தசி: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆவணி மாத வளா்பிறை சதுா்த்தசியை முன்னிட்டு, சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Dinamani Live14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆவணி சதுா்த்தசி: நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
PulseNews சுருக்கம்

பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு புதன்கிழமையன்று விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle