PulseNews
லைஃப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க போராட வேண்டாம்... நமீதா சொன்ன இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க; சட்டுனு குறைக்கலாம்

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது எல்லோரின் பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த நவீன வாழ்க்கை முறை பலரை நோயாளிகளாக மாற்றுகிறது. சரியான உடற்பயிற்சி இல்லாதது, தவறான உணவு பழக்க வழக்கம், சரியான தூக்கமின்மை போன்ற வாழ்க்கை முறை உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளது. இந்த உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்று பலரும் சிந்தித்து வருகிறார்கள். எதிர்க் கட்சித் தலைவரிடமும் பாராட்டு பெறும் சபாநாயகர்: ஜே.சி.டி பிரபாகர் பற்றி ஸ்டாலின் சொன்னதை பகிர்ந்த வைரமுத்து இதற்காக தேவையில்லாத மாத்திரைகள், மருந்துகள் என அதிக பணம் கொடுத்து பலவற்றை வாங்குகிறார்கள். என்னன்னமோ செய்கிறார்கள். உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் இப்படி கஷ்டப்பட தேவையில்லை. சாதாரணமாக உங்கள் லைஃப் ஸ்டைலை மாற்றினாலே 32 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம். நடிகை நமீதா தான் எப்படி 100 கிலோவில் இருந்து 68 கிலோவாக எடையை குறைத்தேன் என்று வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, “மாலை 6 மணிக்கு மேல் சாப்பாடு எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் பொதுவாக 7.30 மணிக்கு இரவு உணவை முடித்துவிடுவேன். 9 மணிக்கு எல்லாம் சாப்பிடவேமாட்டேன். இரவு 9 மணிக்கு சாப்பிடுவதை விட்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எப்போதாவது தான் அப்படி சாப்பிடுவேன். ஆனா, என் நிபுணர்கள் 6 மணிக்கு மேல் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். என்னுடைய இரவு உணவாக முருங்கை கீரை சூப், மிக்ஸ் வெஜிடபிள் சூப், சோயா கறி - சாதம் இந்த மாதிரி தான் இருக்கும். எனக்கு தென் தமிழகத்தின் தோசை, இட்லி எல்லாம் மிகவும் பிடிக்கும். அதை தான் நான் காலை சாப்பிடுவேன். 3 இட்லி உடன் நெய் சேர்த்து சாப்பிடுவேன். View this post on Instagram A post shared by Wow Tamizhaa (@wowtamofficial) நெய் மிகவும் முக்கியம். அது தான் நமது மூட்டு ஜாயிண்ட்-க்கு எல்லாம் உதவும். தினமும் 2 அல்லது 3 ஸ்பூன் சுத்தமான நெய் சாப்பிடுவது நல்லது. நெய் சாப்பிட்டால் உடல் எடை எல்லாம் அதிகரிக்காது. சாப்பாடு உடன் சேர்த்து சாப்பிட முடியாவிட்டால் நெய்யை வெறுமையாக சாப்பிடுவேன். ஆனால், தினமும் நெய் சாப்பிட்டுவிடுவேன். அது தான் உங்கள் முடி முதல் குடல் வரை எல்லாவற்றையும் சரி செய்ய உதவும். நம் உடலுக்கு நெய் மிகவும் முக்கியம்” என்றார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle