PulseNews
லைஃப் ஸ்டைல்

கும்பகோணம் அரசு கல்லூரி சுதந்திரதின துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மாணவி சிறப்பிடம்

கும்பகோணம், ஆக.17: கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட் என்சிசி மாணவிக்கு கௌரவிக்கப்பட்டார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் மாறன் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்போது...

Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கும்பகோணம் அரசு கல்லூரி சுதந்திரதின துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மாணவி சிறப்பிடம்
PulseNews சுருக்கம்

கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், கல்லூரி முதல்வர் மாறன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

இந்த விழாவின் போது, தென்னிந்திய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்குத் தேர்வான என்சிசி மாணவிக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle