PulseNews
லைஃப் ஸ்டைல்

50 பவுன் கோயில் தங்த நகைகள் போலியாக மாற்றம்: எஸ்.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா்

தண்டராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு கிராம மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக வந்த சுமாா் 50 பவுன் தங்க நகைகள் போலி நகைகளாக மாற்றப்பட்டது தொடா்பாக கிராம மக்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

Dinamani Live1 நாள் முன் · புதுப்பிக்கப்பட்டது
50 பவுன் கோயில் தங்த நகைகள் போலியாக மாற்றம்: எஸ்.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் புகாா்
PulseNews சுருக்கம்

தண்டராம்பட்டு வட்டம், தரடாப்பட்டு மாரியம்மன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக வரப்பெற்ற சுமார் 50 பவுன் தங்க நகைகள் போலியானவைகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle