திருமாவளவன் பிறந்தநாள்: ராகுல் காந்தி வாழ்த்து
திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். Thirumavalavan is celebrating his 64th birthday today.
Dailythanthi15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தனது 64-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
#lifestyle