உலகப் புகழ்பெற்ற ஜெயன்ட்ஸ் காஸ்வே, யுனெஸ்கோ உலக பாரம்பரியக் சின்னமாக அங்கீகாரம்.
வடக்கு அயர்லாந்தின் ஆன்ட்ரிம் மாகாண கடற்கரையில் அமைந்துள்ள ஜெயன்ட்ஸ் காஸ்வே ((Giant's Causeway)) என்பது பாறை தூண்களைக் கொண்ட ஒரு இயற்கை அதிசயமும், யுனெஸ்கோ உலக பாரம்பரியக் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள தளம் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள், பாறைகள் மத்தியில் நாணயத்தை திணித்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பி வைக்கப்பட்ட நாணயங்களை நேஷனல் டிரஸ்ட் அமைப்பினர் வெளியேற்றி வருகின்றனர். காலப்போக்கில் துருப்பிடித்து விரிவடைந்த இந்த நாணயங்கள், பாறைத் தூண்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, அவற்றில் விரிசல்களை உருவாக்கி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

வடக்கு அயர்லாந்தின் ஆன்ட்ரிம் கடற்கரையில் அமைந்துள்ள ஜெயன்ட்ஸ் காஸ்வே, பாறைத் தூண்களைக் கொண்ட ஒரு இயற்கை அதிசயமாகும். இது யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பாறைகளுக்கு இடையே நாணயங்களைத் திணிப்பதை அதிர்ஷ்டமாகக் கருதுகின்றனர். காலப்போக்கில் துருப்பிடித்து விரிவடையும் இந்த நாணயங்கள் பாறைத் தூண்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதால், அவற்றை நேஷனல் டிரஸ்ட் அமைப்பினர் அகற்றி வருகின்றனர்.