மழை பெய்து செழிக்க வேண்டி திருநங்கைகள் கொண்டாடிய திருவிழா
பரமக்குடி: பரமக்குடி அருகே வேந்தோணி திருநங்கை நகரில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அங்கு அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம், பூஜைகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் திருநங்கைகளே முன்னின்று நடத்துவது சிறப்பம்சமாகும். இந்தாண்டு திருவிழா கடந்த...

Dinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →